new-delhi ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்திற்கு வைகோ எதிர்ப்பு நமது நிருபர் செப்டம்பர் 5, 2019 ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என மதி முக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி யுள்ளார்.